பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 மலே அருவி முக்கிமுக் கிமூணு நாளுசொன் லுைமே முடியாதம் மாஎன்கதை தப்பிச்சுப் பிழைத்து ஊர்வந்து சேர்ந்தது தம்பிரான் புண்ணியமே. 30 அண்ணன்மா ாேஎங்கள் அக்காமா ரேநானு அலசடிப் பட்டகதை, அஞ்சுகா ளுசொல்லி நெஞ்சுலர்ங் திட்டாலும் ஆருதே என் துயரம். 31 ஆயிரம் ரூபாயி கொடுத்திட்டா லும் அந்த அதிைப் பயல்காட்டுக்கு - அடியெடுக் கமாட்டேன் ஆடிமா சத்திலே அம்புட்டுப் போதுமம்மா. 32 மீனும் பாட்டு 1. அன்னேநன்னே நானே நன்னே மீனும்போ ஏண்டிஅப்படி நானே நன்னே நானோன்னே . இப்போ (அன்னே) 2. உன்னரிவாள்.என்.அரிவாள் மீனும்போ-ஏண்டிஅப்படி உருக்குவைத்த கருக்கரிவாள் இப்போ (அன்னே) 3. சாயப் பிடிஅரிவாள் மீனும்போ - எண்டிஅப்படி சன்னுதடி நெல்லம்பில்லு இப்போ (அன்னே) 4. அறுப்பறுத்துப் புரிமுறுக்கி மீனும்போ-எண்டிஅப்படி . அன்னம்போலக் கட்டுக்கட்டி இப்போ (அன்னே) 5. துளக்கிவிடு கொத்துக்காரா மீனம்போ ஏண்டிஅப்படி தோப்புக்களம் போய்ச்சேர இப்போ (அன்னே) 6. புல்லறுத்துப் புரிமுறுக்கி மீனம்போ - ஏண்டிஅப்படி அன்னம்போலக் கட்டுக்கட்டி - இப்போ (அன்னே) 7. வாரிவந்து போடுங்கடி மீனும்போ - எண்டி அப்படி வட்டப் பொட்டுக் காானுக்கு இப்போ (அன்னே) 8: தாவிவந்து போடுங்கடி மீனம்போ- ஏண்டிஅப்படி சாய்ந்தகொண்டைக் காானுக்கு இப்பேர் (அன்னே)