பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழிலாளர் பாட்டு - 167 ஒடப் பாட்டு குண்டாற்று எலேலோ பள்ளத்திலே - ஐலசா குறுக்குப்பாகை - ஏலேலோ பார்ப்போமடி - ஐலசா. 1 பள்ளத்திலே - ஏலேலோ பார்ப்போமடி - ஐலசா பi:பன் மtரை rலேலோ பார்ப்போமடி - ஐலசா. 2 மாஞ்சோலேயும் ஏலேலே பூஞ்சோலேயும் - ஐலசா மலேயிலேதான் ஏலேலே பார்ப்போமடி - ஐலசா. 3 வழிமேலே - எலேலோ வாழைத்தோட்டம் -ஐலசா வகைவகையா - ஏலேலோ பாப்போகடி ஐலசா. 4 வழியெல்லாம் - ஏலேலோ மழைபெய்து - ஐலசா வழுக்குமடி ஏலேலோ தளுக்குப்பெண்ணே - ஐலசா. 5 காட்டுக்குள்ளே ஏலேலோ காலுவைக்க - ஐலசா கரடிவழி ஏவேலோ மறிக்குமடி - ஜலசா. 6 மதம்.ெ பூழிக்க - ஏலேலோ மகயான ஐலசா அதம்பண்ணிடும் ஏலேலோ ஆளப்பார்த்தர்ல் - ஐலசா, ? வெயிலடிக்கும் - ஏலேலோ வேளேயிலே - ஐலசா விரட்டுமடி ஏைேலோ வேங்கைப்புலி - ஐலசா. 8 சோ.இலக்குள்ளே - ஏலேலோ செந்தொட்டிகான்-ஐலசா செறிய வைக்கும் . ஏலேலோ சிறங்குபோலே - ஐலசா. 9 மருத்துக் கேற்ற எலேலோ மந்திகூட - ஐலசா மரத்து மேலே - ஏலேலோ மறைஞ்சிருக்கும் - ஐலசா. 10 வரையாடும் - ஏலேலோ மரையாடும் - ஐலசா வந்தடையும் - ஏலேலோ வழி மேலேதான் - ஐலசா. 11 வண்டுகளும் ஏலேலோ நண்டுகளும் - ஐலசா வந்தடையும் - ஏலேலோ, வழிமேலேதான் -ஐலசா. 12 மலே நேரத்திலே - எலேலோ மலேப் பாம்பும் - ஐலசா மாப் பொந்திலே - எலேலோ மறைந்திருக்கும் -ஐலசா. 18 காற்றடிக்கும் -ஏலேலோ நேரத்திலே - ஐலசா கழுதிைப் புலியும் எலேலோ வழிமறிக்கும் ஐலசா, 14