பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/414

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 மலே அருவி தயிருக் கூடையைத் தலையிலே வைத்துத் தங்கக்கம் பிச்சீலேப் பட்டுடுப்போம் தயிருக்கூடை தளும்பின லும் எங்கள் தங்கக்கம் பிச்சிலே மங்காது. மோருக் கூடையைத் தலையிலே வைத்து முத்துக்கம் பிச்சீலேப் பட்டுடுப்போம் மோருக் கூடைக ளும்பின லும்,எங்கள் முத்துச்சீ இலக்கம்பி மங்காது. கும்.மியடிக்கிற பெண்டுக ளாஒரு கோளாறு சொல்கிறேன் கேளுங்கடி அம்மியைத் தூக்கி மடியிலே கட்டி ஆழக் கிணற்றில் இறங்குங்கடி. கெல்லு விளைந்ததைப் பாருங்க டிஅம்மா நெல்லுகள் சாய்ந்ததைப் பாருங்கடி நேற்றுப் பிறந்தகம் பேரப் பிள்ளைக்கு மீசை முளைத்ததைப் பாருங்கடி. ஆற்றிலே தண்ணிர் ஓடாதா - அம்மா ஆாால் குஞ்சுகள் மேயாதா ? கேற்றுப் பிறந்த அத்தை மகனுக்கு நெற்றியிலே தண்ணிர் பாயாதா ? புத்தம் புதுச்சட்டி வாங்குங்கடி - அம்மா பூசைக்கு முஸ்தீப்புச் செய்யுங்கடி ! நம்ம மாமனே நல்ல தனம்பண்ணி நல்ல ரூபாயைத் தட்டுங்கடி. சித்திரை மாசத்து வெய்யிலிலே - என்னே விட்டுட்டுப் போனயே பர்த்தாவே ! பிள்ளை பிறக்கவும் பல்லு முளைக்கவும் பேர்வைக்க வந்தாயோ ராசாவே ? ஒடுறதண் ணிரைக் குறுக்காட்டி - ஒரு மல்லிகைச் செடியை வளரவைத்துக் கூடு குலுங்க ரதங்குலுங்க அம்மா : கூடப் புறப்பட்டாள் பொம்மியம்மா. 2