பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/440

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வம் கோட்டத்தி லேஒரு கொங்கலி லேகல்ல தோதகத் திமரப் பக்கத்திலே வாட்டமா னஒரு வர்ணப் பழமரம் வளர்ந்தி ருந்ததாம் வானமட்டும். கோட்டத்தில் இருந்த மரத்தி லேஅந்தத் கோககத் திகிட்ட இருந்த மரம் பாதகத் துக்கெல்லாம் காரண மாம் - கம்ம பாவியா னதுக்கும் காரணமாம். வாலுங்கொம் பும்முளைத்த பாவிப் பிசாசு வந்தானே ஏவாளே ஏமாற்றத்தான் வர்ணப் பழத்தின் மேல் கண்ணுவைக் கநல்ல வழியெல்லாம் சொல்லிக் கொடுத்தானும், தின்னக்கட டாதென்று சொன்ன பழத்தைத் திரும்பித் திரும்பிப்பாத் தாளாம் ஏவாள் பளிங்குபோல் மின்னின அந்தப் பழத்தைப் பாவிபாட் டிஏவாள் பறித்தாளாம். காடு கரையெல்லாம் பார்க்கப்போ ன ஆதாம் களேப்போ டேவீடு திரும்பையிலே பாழும்ஏ வாள்வந்து பழத்தைப்பா திதந்து தானும்தின் முள் கன்னே யேமறந்து. இப்படிக் கின்றத ேைலஅம் மாநாம் இப்போதும் பாவிக ளாயிருக்கோம் எப்படிப் பாவத்தி லேயிருந் துநாம் தப்புவோ மென்று தெரியலேடி. ஆதாம்செய் தபாவத் தாலேகாம் எல்லாம் ஆண்டவ ருக்குவி ரோதமானேம் ஆன லவர்.நம்மை அழிக்காம லேதான் ஆதரிக் கார்அன்பாய் அற்புதமாய். மார்கழி மாசம் இருபத்தஞ் சாந்தேதி மாதா மரியம்மாள் பெற்றெடுத்த திேசேக் கம்மை நேர்வழி நடத்தப் பாதிராத் திரியிலே பிறந்தாரடி. 319 10 11 12 13