பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/446

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வம் 325 சந்திரனும் சூரியனும் . சின்னப்பாலகா சமுத்திரமும் பாடையிலே - சின்னப்பாலகா 7 வால்வெள்ளியி னலேயே சின்னப்பாலகா வானசாஸ்திரி வந்தார்களே . சின்னப்பாலகா. 8 ஆட்டையெல்லாம் காட்டுக்குள்ளே - சின்னப்பாலகா அலங்கோலமா விட்டுவிட்டே சின்னப்பாலகா 9 ஒட்டமா ஓடிவந்தார்கள் - சின்னப்பாலகா - ஆட்டிடைய ரெல்லாருமே - சின்னப்பாலகா. 10 மார்கழி மாசத்திலே - சின்னப்பாலகா மழைசோண்ணு பெய்கையிலே - சின்னப்பாலகா 11 சீலேயிலே சுற்றிஉன்னேச் - சின்னப்பாலகா தீஅனலில் காட்டையிலே - சின்னப்பாலகா 12 புல்லுப் படுக்கையிலே - சின்னப்பாலகா புரண்டு அழுகையிலே - சின்னப்பாலகா 13 செல்ல மடியில் உன்னேச் - சின்னப்பாலகா நல்லதாய் வைக்கையிலே - சின்னப்பாலகா 14 பசியெடுக்கும் நேரத்திலே - சின்னப்பாலகா - . பால்கேட் டழுகையிலே - சின்னப்பாலகா 15 காலுரெண்டும் வலிச்சிருச்சோ - சின்னப்பாலகா . கத்தித்துள்ளி அழுகையிலே-சின்ன்ப்பாலகா, 16 ஞானவான் மூணுபேரு - சின்னப்பாலகா காணிக்கை கொடுக்கையிலே - சின்னப்பாலகா 17 ராசா என்றெண்ணியே - சின்னப்பாலகா - சாஷ்டாங்கமும் செய்கார்களே - சின்னப்பாலகா 18 அவர்கள் மாத் கிரமில்லை சின் னப்பாலகா, * . . . ஆயிரஞ் சம்மனசுமே சின்னப்பாலகா, 19 ஆரவாரஞ் செய்தார்களே இன்னப்பாலகா - அளவுங்கூட இல்லாமலே சின்னப்பாலகா. 20