பக்கம்:மழை பெருமழை தமிழ்மழை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133. பிரமனார், 134. புல்லாற்றூர் எயிற்றியனார், 135. புறத்திணை நன்னாகனார், 136. பூங்கணுத்திரையார், 137. பூதப்பாண்டியன் தேவி 138. பெருங்குன்றூர்க் மகள் கிழார், நக்கண்ணையார், 141. பெருந்தலைச்சாத்தனார், பெருங்கோப்பெண்டு, 139. பெருங்கோழிநாய்க்கன் 140. பெருஞ்சித்திரனார், 142. பெரும்பதுமனார், 143. பெருந்தேவனார், 144. பேய்மகள் இளவெயினி, 145. பேரெயின் முறுவலார், 146. பேரி சாத்தனார், 147. பொத்தியார், 149. பொருந்திலிளங்கீரனார், 148. பொய்கையார், 150. பொன்முடியார். மதுரை 151. போந்தைப் பசலையார், 152. மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார், 153. மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், 154. மதுரை இளங்கண்ணி இளங்கண்ணி கௌசிகனார், 155. இளம்பாலாசிரியர் சேந்தன் கூத்தனார், 156. மதுரை எழுத்தாளனார், 157. மதுரை ஓடைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார், 158. மதுரைக் கணக்காயனார், 159. மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரனார், 160. மதுரைக் கள்ளின் கடையத்தன் வெண்ணாகனார், 161. மதுரை கவுணியன் பூதத்தனார், 162. மதுரை காஞ்சிப் புலவர், 163. மதுரை செங்கண்ணனார், 164. மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார், 165. மதுரைத் தமிழ்க் கூத்தனார், 166. மதுரை நக்கீரர், 167. மதுரைப் படைமங்க மன்னியார், 168. மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார், 169. மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார், 170. மதுரைப் பூதனிள நாகனார், 171. மதுரைப் பேராலவாயார், 172. மதுரைப் போத்தனார், 173. மதுரை மருதனிள நாகனார், 174. மதுரை வேளாசான், 175. மருதனிள நாகனார், 176. மருதம் பாடிய இளங்கடுங்கோ, 177. மாங்குடிக் கிழார், 178. மாதி மாதிரத்தனார், 179. மார்க்கண்டேயனார், 180. மாமூலனார், 31