பக்கம்:மஹாவீரர்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மஹா வீரர் மாவீரருக்கு முன்பு விளங்கின ஜைன தீர்த்த ங்கரர்கள் 24: (I) ரிஷபதேவர்; இஃதவாகு வம்சத்தைச் சேர்ந்தவர். ப்ரதம ஜினர் (ஆதி ஜினதேவர்) (2) அஜிதர்-ஜிதசத்ருவின் புத்ரன், (3) ஸம்பவர் - ஜிதாரியின் புத்ரன், (4) அபிநந்தனர்-சம்.ரனுடைய புத்ரன். (5) ஸுமதி-மேகருடைய புத்ரன். (6) பத்மப்ரபர்- ஸ்ரீதரருடைய புத்ரன். (7) ஸுபார் வர்-ப்ரதிஷ்டருடைய புத்ரன் (S) சந்த்ரப்ரபர் - மஹா ஸேனருடைய புத்ரன். (9} புஷ்பதந்தர் அல்லது ஸுவிதி - ப்;f பருடைய புத்ரன். (10) சீதலர் --த்ரிடதருடைய மகன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மஹாவீரர்.pdf/6&oldid=1229755" இலிருந்து மீள்விக்கப்பட்டது