பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊரணி ஊருணி எண்ணை எண்ணெய் ஒருவள் ஒருத்தி ஒருக்கால் ஒருகால் ஒண்டியாய் ஒன்றியாய் கவுறு கயிறு கார்த்தல் காத்தல் கத்தாளை கற்ருளை கோர்வை கோவை சுவத்தில் சுவரில் சிலவு செலவு சே2ல 字&°C சிறு வாடு சிறுபாரு தண்ணி தண்ணிர் துடங்கு தொடங்கு பயந்தாங்குள்ளி பயங்கொள்ளி பசறு, பசரு பயறு o பேத்தல் பிதற்றல் பிந்துக்குளி பித்துக்கொளி மானவாரி வானவாரி சிறங்கு சிரங்கு வயிருற வயிருர வுடும்பு உடும்பு 99 பேச்சு வழக்கில் எவ்வளவோ சொற்கள் பிழையாக வழங்கப் படுகின்றன. அவற்றின் உண்மை உருபு தெரிந்து பேசுதலும் எழுதுதலும் வேண்டும்.” 7. விலக்குதற்குரிய இழி வழக்குகள் சக்கப் போடு அவனுக்கு. அவன் கம்பி நீட்டின்ை.