103
இவற்றில் ஏவல் வினைமுன் வல்லினம் மிகுந்தது. * சில இடங்களில் ஏவல் வினை முன் வல்லினம் மிகும்.”
2. உயிர்முன் வல்லினம் புணர்தல்
ஆட - சென்ருன் - ஆடச் சென்ருன் இயல்பு வாழை - பழம் - வாழைப் பழம் உயிரீறு
நேற்றை-பொழுது-நேற்றைப் பொழுது } விதி LDT -H கிளை -மரக்கிளை உயிரீறு
இவற்றில் இயல்பினுைம், விதியிலுைம் மொழிக்கு ஈருக நின்ற உயிர்களின் முன் வருகின்ற வல்லெழுத்
துக்கள் மிகுந்தன.
"இயல்பிலுைம் விதியிலுைம் மொழிக்கு ஈருக நின்ற உயிர்களின் முன்வரும் வல்லெழுத்துக்கள் மிகும்.”
3. உயிரீற்று மரப்பெயர்க்கு முன் வல்லினம்
பலா - காய் - பலாக்காய் ஆத்தி - பூ - ஆத்திப் பூ வாழை - பழம் - வாழைப் பழம் ILIIT + கோடு - யாக்கோடு காயா - கோடு - காயாக் கோடு
இவற்றில் உயிரீற்று மரப் பெயர்க்கு முன் வந்த வல்லெழுத்துக்கள் மிகுந்தன.
'உயிரீற்று மரப் பெயர்களின் முன்வரும் வல்லினம்
- F
மிகு ம்.