107
13. பனை முன் வல்லினம்
பனை + கொடி - பனைக்கொடி- இதில் பனை முன் கொடி வர வல்லினம் மிகுந்தது.
"பனை முன் கொடி வரின் மிகும்.”
14. யகர, ரகர, ழகர, வீற்றின் முன் வல்லினம்
மெய் —H· கிர்த்தி F-mo மெய்க்கீர்த்தி } அல்வழியில் வலி கார் + பருவம் - கார்ப்பருவம்
யாழ் + கருவி - யாழ்க்கருவி வந்து மிக்கது. நாய் - கால் - நாய்க்கால் ' வேற்றுமையில் தேர் + தட்டு - தேர்த்தட்டு } வலி வந்து ஊழ் + பயன் - ஊழ்ப்பயன் மிக்கது.
"இருவழியிலும் யகர, ரகர, ழகர வீற்றின் முன்வரும் வல்லினம் மிகும்.”
15. தாழ் என்பதன் முன் வலி
தாழ்+ கோல் - தாழ்க்கோல் - இதில் தாழ் என்ற
சொல்லின் முன் வல்லினம் வர மிகுந்தது.
"தாழ் என்ற சொல்லின் முன் வல்லினம் வந்தால்
மிகும்.”
16. கீழ் முன் வல்லினம்
கீழ் + குலம் -கிழ்க்குலம் இவற்றில் கீழ் முன் வலி
கீழ் - சாதி -கிழ்ச்சாதி மிக்கது. -
"கிழ் என்னுஞ் சொல்லின் முன் வருகிற வல்லினம்
н p r
மிகும்.