109
-- இவற்றில் பொதுப் பெயர் ஈற்று ஆவி, யகர, ரகர முன் வல்லெழுத்துக்கள் மிகாவாயின.
'பொதுப் பெயர் ஈற்று உட்யிர், யகர, ரகர முன் வல்லினம் வர இயல்பாகும்.”
4. நம்பி - குறியன் - நம்பி குறியன் அவர் - பெரியர் - அவர் பெரியர் நங்கை + தலை - நங்கை தலை சேய் - சிறுமை - சேய் சிறுமை
இவற்றில் உயர்தினைப் பெயர் ஈற்று ஆவி, யகர, ரகர முன் வல்லெழுத்துக்கள் மிகாவாயின.
"உயர்தினைப் பெயர் ஈற்று உயிர், யகர, ரகர, முன் வல்லெழுத்துக்கள் வர இயல்பாகும்,'
வினப் பெயர் விளிப் பெயர் முன் வல்லினம்
5. அவன --கொண்டான்-அவளு கொண்டான்
கொற்றனே. --சென்ருன் -கொற்றனே சென்ருன் சாத்தனே +தந்தான் -சாத்தனே தந்தான்
இவற்றில் ஆ, ஒ, ஏ என்னும் மூன்று வினவெழுத் துக்களுக்கும் முன் வருகின்ற வல்லெழுத்துக்கள் மிகா
வாயின.
"ஆ, ஒ, ஏ என்னும் மூன்று வினவெழுத்துக் களுக்கும் முன் வருகின்ற வல்லெழுத்துக்கள் வர இயல் பாகும்.”
6. யா + குறியன - யாகுறியன - LLEIT —H தந்தான் ==- யா தந்தான்
இவற்றில் யா விமுைன் வலி இயல்பாயின.