பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113


அன்றி, இன்றி என்பவற்றின் முன் வல்லினம் 14. நாளன்று -- போகி - நாளன்று போகி - உப்பின்று - புற்கை - உப்பின்றுபுற்கை இவற்றில் நிலைமொழி ஈற்றில் நின்ற இகரம் உகர மாய்த் திரிய, முன் வந்த வல்லெழுத்து இயல்பாயிற்று. 'அன்றி, இன்றி என்ற எதிர் மறைக்குறிப்பு வினே யெச்சங்களிலுள்ள இகரம் உகரமாகத் திரிய, அதன் பின் வரும் வலி இயல்பாகும்.” இகர ஐகார வீற்றின் முன் வல்லினம் 15. கிளி + குறிது - கிளிகுறிது இவற்றில் இ. †) ஐ முன வகை 山门 னே +- பெரி து - யானேபெரி இ! இயல்பாயின "அல்வழிப் புணர்ச்சியில் இகர, ஐகாரங்களின் முன் வல்லினம் இயல்பாகும்.” சில முற்றியலுகரத்தின் முன் 16. அவளுேடு - கொண்டான் - அவளுேடுகொண் டான-மூனற ஒருபு பொன்னனது + செவி - பொன்னனது செவி - ஆறனுiருபு ஏழு -- தலை == ஏழுதலே - எனணுப

  • பெயர் விடு - கனை - விடுகனை - வினைத்

- தொகை அது - கண்டான் - அதுகண்டான் - சுட் டுப் பெயர் இவற்றில் மூன்றனுருபுக்கும், ஆறனுருபுக்கும் எண்ணுப் பெயர்க்கும், வினைத் தொகைக்கும், சுட்டுப் க்கும் முன் வரும் வல்லினம் இயல்பாயிற்று.