பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29


சேரு (செல்வேன்) சேரும் - (செல்வோம்) - இவற் றில் 'ரு', 'ரும் என்ற விகுதிகள் எதிர் காலங் காட்டின. வந்து (வந்தேன்) வந்தும் (வந்தோம்) - இவற் றில் து தும் என்ற விகுதிகள் இறந்த காலங் காட்டின. வருது (வருவேன்); வருதும் (வருவோம்) - இவற் றில் து' , 'தும் என்ற விகுதிகள் எதிர் கால்ங் காட்டின. உண்டு (உண்டேன்); உண்டும் (உண்டோம்) - இவற்றில் டு', 'டும் என்ற விகுதிகள் இறந்த காலங் காட்டின. உண்கு (உண்பேன்), உண்கும் (உண்போம்) - இவற் றில் கு, கும் என்ற விகுதிகள் எதிர் காலங் காட்டின. உண்மின் - இதில் மின் விகுதி ר "E . உண்ணிர், உண்ணும்- இவற்றில் ஏவல் விகுதி § வாழ்க, வாழியர் - இவற்றில் வியங்கோள் விகுதி - i சேறி (செல்வாய்) - இதில் இ கர விகுதி ཧཱུཾ༔ ཧཱུཾ་ உண்மார் (உண்பார்)- இதில் மார் விகுதி -ایی ts உண்ட (உண்டார்) - இதில் 'ப' கர விகுதி இறந்த காலங் காட்டியது. உண்ணும் - இதில் செய்யும் என்னும் வாய்பாட்டு முற்று விகுதி நிகழ்காலத்தையும், எதிர் காலத்தையும் காட்டியது. உண்ணு - இதில் எதிர்மறை 'ஆ'கார விகுதி இறப்பு, நிகழ்வு, எதிர்வு ஆகிய முக்காலத்தையும் காட்டியது. "றகர மெய்யோடு கூடிய உகரமும், உம்மும் (று, றும் என்னும் விகுதிகள்) நிகழ்காலம் ஒழிந்த இறந்தகால