பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30


எதிர்காலங்களையும், தகர மெய்யோடு கூடிய உகரமும், உம்மும் (து, தும் என்னும் விகுதிகள்) இறந்த காலத்தை யும், எதிர்கால்த்தையும், டகர மெய்போஇ கூடிய உகரமும் உம்மும் (டு, டும் என்னும் விகுதிகள்) இறந்த காலத்தை யும், க்கர மெய்யோடு கூடிய உகரமும் உம்மும் (கு, கும் என்னும் விகுதிகள்) எதிர்காலத்தையும், மின் விகுதியும், ஏவல் விகுதியும், வியங்கோள் விகுதியும், இகர விகுதியும் மார் விகுதியும் எதிர்காலத்தையும், ' விகுதி இறந்த காலத்தையும், எதிர் காலத்தையும், செய்யும் என்னும் வாய்பாட்டு முற்று விகுதி நிகழ்காலத்தையும், எதிர் காலத்தையும், எதிர் மறை ஆகார விகுதி மூன்று காலங் களையும் ஏற்று வரும்.” குத்திரம்:

றள்வொடு உகர உம்மை நிகழ்ட அல்லவும்

தவ்வொடு இறப்பு எதிர்வும் டவ்வொடு கழிவும் கவ்வொடு எதிர்வும் மின் ஏவல் வியங்கோள் இம்) மார் எதிர்வும் ப அக்தம் செலவொடு வரவும் செய்யும் நிகழ்பு எதிர்வும் எதிர் மறை மும்மையும் எற்கும் ஈங்கே.' 10. பல வி ஜனயெச் ச வாய்பாடுகள் - சூத்திரங்கள் வினை யெச்சத்தின் இலக்கணம் செய்து போட இதில் செய்து' என்ற வினையானது தொழிலையும், காலத்தையும் காட்டுகின்றது. பால்காட்ட வேண்டி நிற்கின்றது.