பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46


முற்றுக்கும் அது கொண்டு முடிகிற பெயர்ச் சொல்லுக்கும் இடையில் ஏற்ற வேறு சொற்கள் வந்தன. வந்த (வடகாசி) மன்னன் - இதில் பெயரெச்சத்திற் கும் அது கொண்டு முடிகிற பெயர்ச் சொல்லுக்கும் இடையில் ஏற்ற வேறு சொற்கள் வந்தன. வந்து (சாத்தன் அவ்வூர்க்குப் போயின்ை - இதில் வினையெச்சத்திற்கும், அது கொண்டு முடிகிற வினைச் சொல்லுக்கும் இடையில் ஏற்ற வேறு சொற்கள் வந்தன. “எட்டு வேற்றுமை உருபுகளும், வினைமுற்றுக்களும் பெயரெச்சங்களும், வினையெச்சங்களும் ஆகிய இவற் றிற்கும், இவை கொண்டு முடிகிற பெயர்ச்சொற்களுக்கும் வினைச் சொற்களுக்கும் இடையில் ஏற்ற வேறு சொற் கள் வருதலே இடைப் பிற வரலாம், 2. வினவகை-சூத்திரம் 1. ஆசிரியர் மாணவ ைெருவனை நோக்கி, "இப் பாவிற்குப் பொருள் யாது?’ என்று கேட்பது அறிவின. 2. மாணவ ைெருவன் ஆசிரியரிடம் "இப் பாவிற் குப் பொருள் யாது ? ” என்று கேட்பது அறியா வி.ை 8. தூரத்தில் வரும் உருவ மொன்றைக் கண்டு சந்தேகங் கொண்டு” இது குற்றியோ? மகனே? என்று கேட்பது ஐய வி,ை - 4. பயறு வாங்க விருப்ப முள்ளவ ைெருவன் கடைக் காரனை நோக்கி "வணிகரே பயறு உள்ளதோ ? ” என்று கேட்பது கொளல் விஞ.