பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48


6. இது செய்வாயா? என்று வினவினபோது "உடல் நொந்தது என்பது உற்றதுரைத்தல் விடை 7. இது செய்வாயா? என்று வினவினபோது "உடல் நோகும் என்பது உறுவது கூறல் விடை. 8. கடைக்குப் போவாயா?" என்று வினவினபோது 'பள்ளி செல்வேன்' என்பது இனமொழி வி ைட. "சுட்டு, மறை, நேர், ஏவல், விதைல், உற்ற துரைத்தல், உறுவது கூறல், இனமொழி என விடை எட்டு வகைப்படும்.” சூத்திரம்: - - சுட்டு மறை நேர் ஏவல் விதைல் உற்றது உரைத்தல் உறுவது கூறல் இன்மொழி எனும்எண் இறையுள் இறுதி நிலவிய ஐந்தும் அப் பொருண்மையின் நேர்ப."

4. அடைமொழி உலக வழக்கு இனமுள்ளன இனமில்லன. நெய்க்குடம், பாற்குடம் உப்பளம் - இவை பொருளை யுணர்த்தின. குளநெல், வயல் நெல் ஊர்மன்று-இவை இடத்தை கார்த்திகை விளக்கு } நாளரும்பு-இவை காலத்தை தை விளக்கு யுணர்த்தின. பூமரம், காய்மரம் (මූ%් மரம்-இவை சினையை . யுணர்த்தின. செந்தாமரை, } செம்போத்து-இவை வெண்தாமரை குணத்தை புண்ர்த்தின. ஊன்றுகோல், ஊதுகோல் தோய்தயிர்-இவை தொழிலை so யுணர்த்தின.