பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 L 5. பொருள் கோள் - சூத்திரங்கள் "ஆற்று நீர், மொழி மாற்று, நிரல் நிறை, வில் பூண் தாம்பு, இசை, அளைமறி பாம்பு, கொண்டு கூட்டு, அடி மறி மாற்று என்று பொருள் கோள் எட்டு வகைப்படும்.” சூத்திரம்: ' * "யாற்று நீர் மொழிமாற்று நிரல்நிறை விற்பூண் தாப்பிசை அளை மறிபாப்பு கொண்டு கூட்டு அடிமறி மாற்று எனப் பொருள் கோள் எட்டே." 1. யாற்று நீர்ப் பொருள் கோள் இசால்லருஞ் சூற்பசும் பாம்பின் தோற்றம்போல் மெல்லவே கருவிருத் தீன்று மேலலார் செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்த நூல் கல்விசேர் மாந்தரி னிறைஞ்சிக் காய்த்தளுே) இப்பாவில் சொல்' என்று முதல் எழுத்து அதன் தொழிலாகிய இருந்து, நின்று, நிறுவி, இறைஞ்சி என் னும் வினையெச்சங்கள் ஒன்றையொன்று கொள்ளும்படி இடையிலே முறையாக வைத்துக் காய்த்த வென்னும் பயனிலையை இறுதியிலே முடித்தது யாற்று நீர்ப்பொருள் கோள். இதில் யாற்று நீரைப் போல் ஒரே முகமாகச் சொற்கள் பொருள் கொள்ளப்பட்டன. " மொழி மாற்று முதலிய பொருள் கோள்கள் போல மாறிச் செல்ல வேண்டாமல் செய்யுளின் அடிகளிலெல் லாம் சிறந்த பொருள் அமைந்து அமைந்து நடப்பதே யாற்று நீர்ப் பொருள் கோளாம். ro