பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குத்திரம்: 'அவ்வழி, ஆவியிடைமை யிட(ம்)மிட ருகும். மேவு மென்மை மூக்கு உரம் பெறும் வன்மை." பிறப்பு உயிரெழுத்து: அ, ஆ-இவ்விரண்டு எழுத்துக்களையும் உச்சரித்துப் பார். இவை அண்ணத்தின் தொழிலான வாய் திறத்த லாகிய முயற்சியால் பிறப்பதைத் தெரியலாம். "அ, ஆ என்ற இரண்டும் அங்காத்தலை யுடையன வாய்ப் பிறக்கின்றன.” குத்திரம்:

  • r 'அவற்றுள்,

முயற்சியுள் அ ஆ அங்காப்பு உடைய." இ, ஈ, எ, ஏ, ஐ ட இவ்வைந்து எழுத்துக்களையும் உச்சரித்துப் பார். இவை வாய் திறத்தலுடனே மேல் வாய்ப் பல்லை அடி நாக்கினது ஒரம் பொருந்தப் பிறத்தலை அறியலாம். * "இ, ஈ, எ, ஏ, ஐ என்ற ஐந்து உயிரும் வாய் திறத்த லுடனே மேல் வாய்ப் பல்ஜல அடி நாக்கின் ஓரமானது பொருந்துதலாகிய முயற்சியால் பிறக்கும்.” . " குத்திரம்: "இ ΓΤ. எ 6T密 அங் காப்போடு o அண்பல் முதல்கா விளிம்புற வருமே.' குறிப்பு: அண்பல் என்பது நாவின் ஒரம்.