பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 5.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

மூவிடப்பெயர்கள் :

நான், யான்-ஒருமை.
தன்மைப் பெயர்கள்- நாம், யாம், நாங்கள்.
யாங்கள்-பன்மை.
நீ-ஒருமை
முன்னிலைப் பெயர்கள் நீர், நீயிர், நீவிர், நீங்கள்-
பன்மை.







படர்க்கைப் பெயர்கள்










அவன், அரசன்-உயர்
திணை ஆண் பால்.

அவள், அரசி-உயர்
திணை, பெண் பால்.

அவர்கள், அரசர்கள், அரசியர்கள்-
உயர்திணை. பலர் பால்.

அது, மாடு-அஃறிணை,
ஒன்றன் பால்.

அவை, மாடுகள்-அஃறிணை,
பலவின் பால்.