பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 5.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

மூண்ட வினைகள்

இடம் எண் இறந்த காலம். நிகழ்காலம். வருங்காலம்.
தன்மை ஒருமை
பன்மை.
நடந்தேன்.
நடந்தேம்.
நடக்கின்றேன்.
நடக்கின்றேம்.
நடப்பேன்.
நடப்பேம்.
முன்னிலை ஒருமை
பன்மை.
நடந்தாய்.
நடந்தீர்.
நடக்கின்றாய்.
நடக்கின்றீர்.
நடப்பாய்.
நடப்பீர்.
படர்க்கை ஆண்பால்.
பெண்பால்.
பலர்பால்.
ஒன்றன்பால்
பலவின்பால்
நடந்தான்.
நடந்தாள்.
நடந்தார்.
நடந்தது.
நடந்தன.
நடக்கின்றான்.
நடக்கின்றாள்.
நடக்கின்றார்.
நடக்கின்றது.
நடக்கின்றன.
நடப்பான்.
நடப்பாள்.
நடப்பார்.
நடப்பது.
நடப்பன.