பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2


பொருளும் மாறுபட வில்லை. ஆகவே ஒரு மாத்திரை குறைந்த காலத்து நெட்டெழுத்தே அளபெடுக்கும் என்று தெரிகின்றது. ஓஒதல் வேண்டும் - இதில் மொழியின் முதலில் அளபெடுத்தது. உரு அர்க்குறு நோய் - இதில் மொழியின் இடை யில் அளபெடுத்தது. நல்லபடாஅ - இதில் மொழியின் கடையில் அளபெடுத்தது. இவ்வாறு சொற் களி ன் முதல், இடை, கடை என்ற மூன்று இடங்களிலும் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ என்ற ஆறு நெட்டெழுத்துக்களும் அளபெடுக்கும். ஆல்ை ஒள-காரம் மாத்திரம் மொழியின் முதலில் தான் வரும். அது மொழியின் இடையிலும், க ைட யி லும் வராது. 'பாட்டில் ஒரு மாத்திரை யளவு ஓசை குறைந்த காலத்தில் நெட்டெழுத்தே அ ள பெ டு க் கும் . அளபெடுத்த நெடிலை நீட்டி உ ச் ச ரி க் க வேண்டும் எழுதுகின்ற காலத்து அதன் இனமாகிய குற்றெழுத் தைப் பக் க த் தி ல் எழுத வேண்டும். இதில் உயிர் எழுத்து அளபெடுப்பதால் இது உயிரளபெடை என்று பெயர் பெறும். ஏழு நெட்டெழுத்துக்களில் ஒளகாரம் மாத்திரம் மொழிக்கு முதலில் அளபெடுக்கும். மற்றைய வைகள் மொழி மூன்றிடத்தும் அளபெடுக்கும்.'