பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9


- ம் திறல்; மறம் - மறல்; பக்கம் - பக்கல்: --h க. வல் ன் முற்போல சில பெயர்களின் இறுதியில் _ லகரம் போ லியாய் வரும். ாகி ம.திள்- எனச் சிறுபான்மை லகரத்திற்கு _. பா மியாய் வரும். குற்றியலுகரப் போலி கரும்பு-சுரும்பர்; வண்டு-வண்டர்; சிறகுசிறக இவற்றில் சுரும்பு, வண்டு, சிறகு என்பன ஆற்றியலுகரம். இவற்றின் இறுதியில் 'அர் வர 1ேைபாலியாயின. 'சில குற்றியலுகரப் பெயர் இறுதியில் உகரத்திற் குப் பதில் 'அர்'வர அது போலியாம்.' மு| l)ப் போலி o |ந்து - அஞ்சு- இதில் ஐகாரத்திற்கு அகரமும், பAதிற்கு ஞகரமும், தகரத்திற்கு சகரமும் போலியாக பந்தா இச் சொல்லில் எல்லா எழுத்துக்களுக்கும் பாலி எழுத்துக்கள் வந்துள்ளன. இவ்வாறு வருவதே முற்று போலி. ' சொல் முழுதும் போலி எழுத்துக்கள் பெறுவது முற்றுப்போலியாம்.' 4. எழுத்துச்சாரியை 'வழுத்துக்களை உச்சரிக்கும்பொழுது வேறு சில ாழுதி துக்களைச் சார்த்தி உச்சரிப்பதுண்டு. அவ்வாறு ா ,தி உச்சரிக்கப்படும் எழுத்துக்களே எழுத்துச் ாரிய எனப்படும்.'