பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 நட, வா, உண் - இ ைவ க ள் வினைப்பகாப் பதங்கள். மன், கொல், போல் - இவைகள் இடைப்பகாப் பதங்கள். உறு, கழி, நனி - இவைகள்உரிப்பகாப்பதங்கள். மேற்கூறிய நால் வகைப் பதங்களும் பகுதி, விகுதி களாகப் பகுக்க முடியா. பகுத்தால் பொருள் இல்லா மல் முடியும். 'பகுதி, விகுதி முதலியனவாகப் பிரிக்கப்ப்டு வதினுல் பயன் இல்லாமல், காரணமின்றி இடப்பட்ட குறியாய் படைப்புக் காலந் தொடங்கி நடக்கின்ற பெயர்ச்சொல்லும்,வினைச்சொல்லும்,இடைச்சொல்லும் உரிச் சொல்லும் ஆகிய நான்கும் பகாப்பதங்களாகும்.' சூத்திரம்: பகுப்பால் பயன் அற்று இடுகுறி ஆகி முன்னே ஒன்ருய் முடிந்து இயல் கின்ற பெயர்வினை இடைஉரி நான்கும் பகாப்பதம்." பகுபதம்: பொன்னன் H=H பொருள் \ நாடன் கர் இடம் வோணத்தான் - காலம் தி:"சி" - : பெயர்ப் பகுபதம் கரியன் - குணம் தடடான - தொழில் | நடந்தான், நடந்த, H А நடந்து, நடவான் } தெரிகிலே வினைப் பகுபதம்