பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1_திரம்:7

பகுதி விகுதி இடைநிலை சாரியை சங்கி விகாரம் ஆறினும் ஏற்பவை முன்னிப் புணர்ப்ப முடியும் எப் பதங்களும்"</poem>}}


"I {{block_center|<poem> கரிப் பகுபதத்திற்குப் பகுதி விகுதி இன்றியமையாதன வாம். மற்றைய உறுப்புக்களுள் ஒன்றையும், பல வற்றையும் பெற்றும், பெருமலும் வரும். பெயர்ப் பகுபதம் இரண்டோர் உறுப்புக்கள் குறைந்தே வரும். ஆல்ை வினேப் பகுபதம் ஆறு உறுப்புக்களே யும் பெரும்பாலும் பெற்றே வரும். எழுத்தியலில் கூறிய முதனிலை, இடை நிலை, 1று hl நிலைகள் சொற்களின் முதலிலும், இடையிலும், பிறுதியிலும் நிற்கும் எழுத்துக்களைக் குறிக்கும். இங்கு க. பிய பகுதியே முதனிலையாம். காலங் காட்டும் _றுப்பே இடை நிலையாம். விகுதியே இறுதி நிலையாம். பகுதி - பெயர், வினை, இடை, உரி பொன்னன் - இது பெயர்ச் சொல். இதில் பொன்' என்பது பகுதி. இது சொல்லின் முதலில் நிற்கிறது. இதைப் பகுக்க முடியாது. ய எண்டான்- இது வினைச்சொல். இதில் 'உண்' பது பகுதி. இது சொல்லின் முதலில் நிற்கின்றது. பதைப் பகுக்க முடியாது. இவ்வாறு 'பெயர்ப் பகுபதங்களுள்ளும், வினைப் பகுபதங்களுள்ளும் அவ்வவற்றின் முதலில் நிற்கின்ற பாப்பதங்களே பகுதிகளாம். இதனை முதனிலை பறும் கூறுவர். இது செயலைக் குறிக்கும். வினைப் பகுபதத்தில் பகுதி ஏவல் வினையாகவே வரும்.'