பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24


விடத்து- அ, றி, து, ஆல், மல், கால், கடை, வழி, இடத்து என்ற விகுதிகள் குறிப்பு வினையெச்ச விகுதி களாம். 'திணை, பால், எண், இடம் என்பவற்றைக் காட்டி சொல்லுக்கு ஈற்றில் வருவதே விகுதியாம். இதை

  • T

இறுதிநிலை என்றும் கூறுவர் "அன், ஆன் விகுதிகள் ஆண்பாற் படர்க்கையை யும், அள், ஆள் விகுதிகள் பெண்பாற் படர்க்கையையும், அர், ஆர், ப, மார் விகுதிகள் பலர்பாற் படர்க்கையை யும், டு, து, று விகுதிகள் ஒன்றன் பாற் படர்க்கையை யும். அ, ஆ, விகுதிகள் பலவின் பாற் படர் க்கையையும். கு. டு, து, று, என். ஏன், அல். அன் வி கு தி க ள் ஒருமைத் தன்மையையும், அம். ஆம், எம். ஏம், ஒம், கும், டும், தும், றும் விகுதிகள் பன்மைத் தன்மையையும், ஐ. ஆய், இ விகுதிகள் ஒருமை முன்னிலையையும், மின் இர், ஈர் விகுதிகள் பன்மை முன்னிலையையும், ஈயர், க. ய விகுதிகள் வியங்கோளையும், உம் என்னும் விகுதி செய்யும் என்னும் முற்றையும் தெரிநிலை வினையில் உணர்த்தும்" 'அன், ஆன். அள், ஆள். அர். ஆர். மார், து, அ, ஐ என்ற விகுதிகளுடன் மன். மான், கள். வை, தை, கை, பி, முன், அல், ன், ள், ர், வ், என்ற விகுதிகளும் இன்னும் பிற விகுதிகளும் பெயர் விகுதிகளாய் வரும்'. 'அ, உம் என்பவைகள் தெரிநிலைப் பெயரெச்ச விகுதிகளாய் வரும்'. "அ என்ற விகுதி குறிப்புப் பெயரெச்ச விகுதியாய்

  • T

வரும .