பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25


'உ, இ, ய், பு, ஆ, ஊ, என, அ, இன், ஆல், கால், கு, இய, இயர், வான், பான், பாக்கு, கடை, கண், வழி, இடத்து, உம், மல், மை, மே என்ற விகுதிகள் தெரிநிலை வினையெச்ச விகுதிகளாய் வரும்'. "அ, றி, து, ஆல், மல், கால், கடை, வழி, இடத்து என்ற விகுதிகள் குறிப்பு வினையெச்ச விகுதிகளாய், வரும்' சூத்திரம்: "அன் ஆன் அள் ஆள் அர் ஆர் ப(ம்) மார்; அஆ, குடு துறு என் ஏன் அல் அன்; அம் ஆம் எம் ஏம் ஓம் (ஒடு உம் ஊர் கடதற; ஐ ஆய் இ: (ம்) மின் இர் ஈர் ஈயர் கய; உம் என்பவும் பிறவும் வினையின் விகுதி பெயரினும் சிலவே.' குறிப்பு: தல், அல், அம், ஐ, கை, வை, கு. பு, உ, தி. சி, வி, உள், காடு, பாடு, அரவு, ஆனை, மை, து, ஆல், இல் என்பவைகள் தொழிற் பெயர் விகுதிகளாய் வரும். மை, ஐ, சி, பு, உ, கு. றி, று, அம், நர், பம் என்பவைகள் பண்புப் பெயர் விகுதிகளாய் வரும். வி. பி. கு, சு, டு, து, பு, று என்பவைகள் பிறவினை விகுதிகளாய் வரும். இடைநிலை - பெயர், முக்காலம், எதிர்மறை பெயர் ஆறிஞன். இதில் அறி. பகுதி, ஆன் விகுதி ஞ் இடை நிலை. இது பகுதிக்கும் விகுதிக்கும் இடை யில் நிற்கிறது. இது இடையில் நிற்பதால் இது