பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26


அதுபோலவே இடைச்சி - என்பதில் ச் இடைநிலை வண்ணுத்தி - என்பதில் த் இடைநிலை. இவைகளெல்லாம் பெயர்ச் சொற்களில் வரும் இடைநிலைகளாம். (இதுபோல வினைச் சொல்லிலும் வரும்.) " ஒரு பெயர்ச் சொல்லில் பகுதியையும், விகுதியை யும் பிரித்தபின் இடையில் நிற்பதே இடை நிலையாம். இது பெயர்ப் பகுபத இடைநிலை என்று பெயர் பெறும். சூத்திரம்: இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலின் பகுதி விகு கி பகுத்து இடைநின்றதை வினைப் பெயர் அல்பெயர்க்கு இடைகிலே எனலே." குறிப்பு: சாரியை, சந்தி, விகாரம் முதலியனவும், பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின் ருலும் அவைகளைத் தனியே பின்னல் கூறுவதால் அவை ஒழிந்த இதை இடைகிலே என்று கூறுவர். முக்காலம் வினைப்பகுபத இடைநிலை நான் சென்றேன் - இதில் சென்றேன்' என்பது வினைச் சொல். இது செயல் கழிந்ததைக் காட்டுகிறது. ஆகவே இது இறந்த காலம். நான் செல்கின்றேன் - இதில் செல்கின்றேன். என்பது வினைச் சொல். இது செயல் நடக் கிறதைக் காட்டுகிறது. ஆகவே இது கிகழ் காலம்.