பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31


| ஆகார இடைநிலை எதிர்மறையை உணர்த்தும். இது தன்மை, முன்னிலை வினைகளிலும், படர்க்கையில் உயர்திணை வினையிலும் கெடும்; அஃறிணையில் கெடாது.' செய்+ஆ+த = செய்யாத - இ. தி ல் செய் என்னும் பெயரெச்சப் பகுதியுடன் ஆ என்னும் எதிர்மறை இடைநிலை சேர இது எதிர்மறைப் பெயரெச்சமாயிற்று. "செய்த என்னும் வாய் பாட்டுப் பெயரெச்சத்தில் பகுதியை யடுத்து ஆ என்னும் எதிர்மறை இடைநிலை யைச் சேர்த்தால் எதிர்மறைப் பெயரெச்சமாகும்" செய் + ஆ+து = செய்யாது (விட்டான்)-இதில் செய்து என்னும் உடன் பாட்டு வினையெச்சத்துடன் ஆ என்னும் இடைநிலை சேர்ந்ததால் எதிர்மறை யாயிற்று. "செய்து என்னும் வினையெச்சத்தில் பகுதியை யடுத்து ஆ என்னும் எதிர்மறையைச் சேர்த்தால் அது எதிர்நிலை வினையெச்சமாம்"

  1. ۱ ؟-- H --மள் வற்றில் ஆகார இடை செய்யாமல் (செய் + ஆ+மல்) ெ 懿體款 மல், மே

fi 聖 என்னும் விகுதிகள் சேர உண்ணுமே == (உண்-ஆ --மே) ಘೀ "பகுதியோடு ஆ என்னும் எதிர்மறை இடை நிலையையும், மல், மே என்னும் வி கு தி க ளு ஸ் ஒன்றையும் சேர்த்தால் அது எதிர்மறை வினை யெச்சமாம்"