பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41


நீவா, நீ கூறு - என்று பகுதி மாத் தி ர மா ய் இவை நிற்பதும் உண்டு. இவ்வாறு வருவதை விகுதி புணர்ந்து கெட்டது என்பர். நீவிர் எழுதுமின் - மின் ಡ್ಗಿಳ್ದಣ್ಣ ன, உம, கள நீர் எழுதும் - உம் விகுதிகள் H HL H # # ■ ஏ வ )ெ ப ைபைப் நீங்கள் எழுதுங்கள் - உம் - கள் யில் வந்தன. "கட்டளைப் பொருளில் முன்னிலையில் ஒருமையை யும், பன்மையையும் ஏற்றுவரும் வினைமுற்றே ஏவல் வினைமுற்ரும் அவற்றுள் ஆய், இ என்னும் விகுதி களைப் பெற்றும், பெருதும் வரும் வினைமுற்றே ஏவல் ஒருமை வினைமுற்ரும். மின், உம், கள் என்னும் விகுதி களைப் பெற்றுவருவதே ஏவல் பன்மை வினைமுற்ரும்'. 5. ஏவல் - வியங்கோள் வினைமுற்றுக் களின் வேறுபாடு வியங்கோள் வினைமுற்று வாழ்க, வாழிய, வாழியர், வாழ - இவற்றில், க, இய, இயர், அ என்பன விகுதிகள். இவைகளும் ஏவல் வினைமுற்றுக்களே. என்ருலும் இவை ம ரி யா ைத க் குறிப்பாக வந்திருக்கின்றன. வாழ்க, வாழிய, வாழியர் - யான், யாம், நீ, நீர், அவன், அவள், அவர், அது, அவை என்ற மூன் றிடத்தும், ஐம்பாலிலும் வரும். யான் வாழ்க, யான் வாழிய, யான் வா ழி ய ர் என்ருற்போல மற்றையவற்றையும் கொள்ள வேண்டும். இவ்வினைமுற்றுக்கள் எதிர் காலத்தில்தான் வரும்,