பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

-

மேற்கூறியவாறு மன்' என்னும் இடைச்சொல் அசைத்து நிற்றற் பொருளிலும், ஒழிந்த சொற்பொருளி லும், ஆக்கப் பொருளிலும், கழிதற் பொருளிலும், மிகுதிப் பொருளிலும், நிலை பெறுதற் பொருளிலும் வரும்', சூத்திரம்: “மன்னே அசை நிலை ஒழியிசை ஆக்கம் கழிவு மிகுதி கிலேபேறு ஆகும்' LDAD Ո/ மற்றறிவாம் நல்வினையாம் இளையம் என்னு துஇதில் மற்று என்பது நல்வினையை விரைந்து அறி வாம் என்னும் வினையை மாற்றி இனிமேல் விரையா மல் அறிவாம் என்னும் வினையைத் தருதலால் வினை மாற்று. மற்று என்னை ஆள்க - இதில் மற்று எ ன் ப து வேறு பொருள் இன்றி நிற்றலால் அசை நிலை. ஊழிற் பெருவலியாவுள மற்றென்று சூழினும் தான் முந்துறும் - இதில் மற்று என்பது ஊழ்வினைக்கு மறுதலை யாவதோர் உபாயம் எனப் பொருள் தரு தலால் பிறிது. 'மற்று என்னும் இடைச் சொல் வினைமாற்றுப் பொருளையும், அசைத்து நிற்றற் பொருளையும், பிறிது என்னும் பொருளையும் தரும்' சூத்திரம்: "வினைமாற்று அசைநிலை பிறிதெனும் மற்றே" குறிப்பு:- மற்றிவளுங் கோற் கண்ணளாகுங் குனிந்து - இதில் மற்று என்பது பின் என்னும் பொருளைத் தந்தது.