பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46


பொள்ளென வாங்கே புறம் வேரார்- இதில் என என்பது குறிப்போடு இயைந்தது. ஒல்லெனஒலித்தது- இதில் என என்பது இசை யோடு இயைந்தது. நிலமென நீரென நெருப்பென- இதில் என என்பது எண்ணுேடு இயைந்தது. - - வெள்ளென் விளர்த்தது - இதில் என என்பது பண்ப்ோடு இயைந்தது. *_ -- __* “என என்ற இடைச் சொல், வினை, பெயர்,குறிப்பு, இசை, எண், பண்பு ஆகிய ஆறு பொருளிலும் வரும்'. குத்திரம்: "வினை பெயர் குறிப்பு இசை எண் பண்பு ஆறினும் எனவெனும் மொழி வரும் 8. உரிச் சொல் வெள்ளைமாடு மோ தி ய து-இதில் பல நிறங் கொண்ட மாடுகளின் கூட்டத்தில் வெண்மை நிறங் கொண்ட மாட்டையே இது பி ரி த் து க் காட்டுகிறது. இவ்வாறு அம்மாட்டின் பண்பை இது தெரிவித்தலால் இது உரிச் சொல்லாகும். இது பெயர்ச்சொல்லைத் தழுவுவதால் இது பெயர் உரிச்சொல. நனி உண்டான் -இதில் நனி என்பது உண்ணு தலாகிய வி னை ச் .ெ சா ல் லை த் தழுவுவதால் இது வினை உரிச சொல.