பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57


முன்னிலையில் எம்பியை யெனப் படர்க்கைச் சொல் சேர்த்துச் சொல்லப்பட்டது. இது முன்னிலைப் L/ L.IT <556U) 55. நீயோ, அவனே- யார் இது செய்தார்? நீயோ, அவனே, யானே, யார் இது செய்தார்? நீயோ, யானே யார் இது செய்தார்? நீயோ, அவனே, யானுே யார் இது செய்தார்? - எனக் கலந்து ஓரிடத்தில் பிற இடம் வருதலுங் கொள்க. "ஒருமைப் பாலில் பன்மைபால் சொல்லையும், பன் மைப் பாலில் ஒருமைபால் சொல்லையும், ஓரிடத்தில் பிற இடச் சொல்லையும் தழுவிக் கூறுதலும் உண்டு'. குத்திரம்: 'ஒருமையில் பன்மையும் பன்மையில் ஒருமையும் ஓரிடம் பிற இடம் தழுவலும் உளவே" கால வழுவமைதி மலை நிற்கிறது -இதில் மலை முன் நின்றது. அது இப்பொழுது நிற்கிறது. பின்னும் அது நிற்கும் என்று அறியலாம். இது போலவே கடவுள் அளிக் கின்ருர் - என்பதில் கடவுள் அளித்தல் முக்காலத் துக்கும் பொருந்தும். இவ்வாறு மூன்று காலங்களிலும் ஒத்து ந ட க் கி ன் ற பொருளை நிகழ் காலத்திற் சொல்லுவர், 'மூன்று காலங்களிலும் தம் தொழில் இடைவிடா மல் ஒரு தன்மையாய் நடக்கின்ற பொருட்களை நி க ழ் காலத்தினுல் அறிவுடையோர் சொல்லுவர்.' குத்திரம்: "முக்கா லத்தினும் ஒத்தியல் பொருளைச் செப்புவர் நிகழும் காலத் தானே'