பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64


துக்கு இனமாகிய மெல்லெழுத்து மிகுதலும் இவை .ே ப ல் வ ன பிறவும் பண்புச் .ெ சர் ற் களு க் கு இயற்கையாம்." குத்திரம்: ' ஈறு போதல் இடையுகரம் இய்யாதல் ஆதி டேல் அடியகரம் ஐயாதல் தன் ஒற்று இரட்டல் முன் னின்ற மெய்திரிதல் இனமிகல் இனேயவும் பண்பிற்கு இயல்பே.' குறிப்பு: இவ்விகாரங்கள் பதப்புணர்ச்சிக்கேயன்றி விகுதிப் புணர்ச்சிக்கும் பொருந்தும். செங்கதிர் - இது செம்மையாகிய கதிர் என விரி யும். இவ்வாறு, பண்புப் பகுதி மாத்திரம் நிலை மொழி யாய் நின்று பண் பு கொள் பெயருடன் புணர்வதே பண்புத் தொகைப் புணர்ச்சி. இதில் மை என்னும் பணபு பெயர் விகுதியும் ஆகிய என்னும் சொல்லும் மறைந்து நிற்கின்றன. சாரைப் பாம்பு - இதில் சாரை என்பது சிறப்புப் பெயர். பாம் பென்பது பொதுப்பெயர். இ வ் வா று வருவது இரு பெயரொட்டுப் பண்புத் தொகை என்று பெயர் பெறும். "பண்புப் பகுதி மாத்திரம் நிலை மொழியாய் நின்று பண்புகள் பெயருடன் புணர்வது பண்புத் தொகைப் புணர்ச்சியாம். மை என்னும் பண்புப் பெயர் விகுதியும் ஆகிய என்னும் சொல்லும் இதில் மறைந்து வரும். சிறப்புப் பெயருக்கும் பொதுப் .ெ ப ய ரு க் கு ம் இடையில் ஆகிய என்னும் சொல் மறைந்து புணர்தல் இருபெயரொட்டுப் பண்புத் தொகையாம்.' குத்திரம்: 'பண்பை விளக்கும் மொழி தொக்கனவும் ஒரு பொருட்கு இரு பெயர் வந்தவுங் குணத்தொகை"