பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67


வேற்றுமை மண் - நீட்சி = மண்ணிட்சி முள் -- நீட்சி = முண்ணிட்சி பொன் + நீட்சி - பொன்னிட்சி கல் + நீட்சி - கன்னிட்சி இவற்றில் ண, ள, ன ல வழி ந த் திரிந்தது. 'இருபத்து நான்கு எழுத்துக்களையும் இறுதியாக வுடைய எல்லா வகைச் சொற்களுக்கும் முன்னே வருகிற ஞகர நகர, மகர, யகர, வகரங்கள் இயல் பாதலும், தனிக்குற்றெழுத்தின் பின் நின்ற யகர மெய்க்கும், ஒரெழுத்து ஒரு மொழியாகிய உயிர், உயிர் மெய் என்னும் ஐகாரத்துக்கும், ஒரெழுத்து ஒரு மொழி யாகிய நொ என்பதற்கும், து என்பதற்கும் முன் வருகிற ஞகர, நகர மகரங்கள் மிகுதலும் ஆகும். ணகர, ளகர, னகர, லகர மெய்களின் பின் வருகிற நகரமானது திரியும்.' குத்திரம்: 'எண் மூ வெழுத்து ஈற்(று) எவ்வகை மொழிக்கும் முன்வரு ஞகமய வக்கள் இயல்பும் குறில்வழி யத்தனி ஐ கொது முன் மெலி மிகலுமாம் ணளனல வழிகத் திரியும்’ 3. விளுச் சுட்டின் முன் ந | ற் க ண மு. ம் பு ண ர் த ல் வின் முன் உயிர் வந்ததால் இ ைட யி ல் வகர மெய் தோன்றிற்று.