பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69


4. வேற்றுமை அல் வழிப் புணர்ச்சிகள் வேற்றுமைப் புணர்ச்சி மரம்-வெட்டினுன் - இதன் பொருள் மரத்தை வெட்டினுன் என்பது. இதில் இரண்டாம் வேற்றுமை உருபு தொக்கியிருக்கிறது. ஆல்ை மரத்தை வெட்டி ன்ை என்பதில் ஐ உருபு வெளிப்பட்டிருக்கிறது. இவ்வாறு "வேற்றுமை உருபுகள் இடையில் மறைந்தேனும் வெளிப்பட்டேனும் நிற்க நிலைமொழி வருமொழி புணர்வது வேற்றுமைப் புணர்ச்சியாம் அது வேற்றுமைத் தொகை விரியென இரு வகைப் படும். வேற்றுமைத் தொகை வேற்றுமை விரி மரம் வெட்டினுன் (ஐ) மரத்தை வெட்டின்ை 2 கல்லெறிந்தான் (ஆல்) கல்லால் எறிந்தான் 3 மன்னன் மகன் (கு) மன்னனுக்கு மகன் 5 மலை வீழருவி (இன்) மலையின் வீழருவி 4. பொன்னன்கை (அது) பொன்னனது கை 6 வீடுபுகுந்தான் (கண்) வீட்டின்கண்புகுந்தான் 7 முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் தமக்கென வேறு உருபுகள் இல்லையாகையால் உருபு கள் வெளிப்பட்டும், மறைந்தும் சொற்கள் புணரும். வேற்றுமைப் புணர்ச்சியுள் அவை அடங்கா. ஆகவே வேற்றுமைப் புணர்ச்சியுள் இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் ேவ ற் று ைம முடிய வுள்ள ஆறு வேற்றுமைகள் அடங்கும்.