பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75


உயிர்மெய் இது உ யி ரு ம் மெய்யும் கூடிய எழுத்து от ТбитT விரியும். ஆகவே இது உம்மைத் தொ ויו (נום புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாம். i 畢 so E. வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உ ம் ைம என்ற ஐவகைத் தொகை நிலைத்தொடர் வகைகளும் நிற்க, அவற்றின் மீது அவையல்லாத பிற மொழிகள் தொக்கு வருவது அன் மொழித் தொகையாம்.' | குத்திரம்: 'ஐந்தொகை மொழிமேல் பிற தொகல் அன் ம்ொழி' தொகா நிலைத் தொடர் 1. 4. 5. உண்டான் மனிதன் - இது தெரிநிலை வினை முற்றுத் தொடர். பெரியன் கொற்றன் - இது குறி ப் பு வினை முற்றுத் தொடர். உண்ட சாத்தன் - இது தெரிநிலை பெயரெச்சத் தொடர். கரிய சாத்தன் - இது குறிப்புப் பெயரெச்சத் தொடர். == உண்டு வந்தான் - இது தெரிநிலை வினையெச் சத் தொடர். விருந்தின்றி உண்ணுன் - இது குறிப்பு வினை யெச்சத் தொடர். முருகன் வந்தான் - இது எழுவாய்த் தொடர். முருகா! வா - இது விளித் தொடர்,