பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79


"யகரம் ஒழிந்த, மொழிக்கு இறுதியில் வரும் ஞ, ண, ந, ம, ன ர, ல, வ, ழ, ள என்னும் பத்து மெய்களின் முன், வருமொழி முதலில் யகரம் வந்தால் இகரம் இடையில் வந்து சேரும் ” சூத்திரம்: 'தன்ஒழி மெய்ம்முன் யவ்வரின் இகரம் துன்னும் என்று துணிகரும் உளரே' ணகர, னகர ரறு கண்+களிறு = கட்களிறு- இதில் நிலைமொழி ஈற்றில் ணகர ஒற்று வந்தது. அதன் முன் வருமொழி முதலில் வல்லினம் நிற்க ணகர ஒற்று டகர ஒற்று பொன்-தகடு=பொற்றகடு- இதில் நிலைமொழி ஈற்றில் னகர ஒற்று வந்து, அதன் முன் வருமொழி முதலில் வல்லினம் நிற்க னகர ஒற்று றகர ஒற்று ஆயிற்று. மேற்கூறிய இரண்டும் வேற்றுமைப் புணர்ச்சி. மண் - மாட்சி = மண் மாட்சி \ H. வேற்று மண் - வன்மை = மண் வன்மை மையில் - --- பிறவா பொன் + மாட்சி = பொன் மாட்சி இயல் பாயின. பொன் - வன்மை = பொன் வன்மை /