பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81


முன்னுல் கூறியவைகள் அல்வழிப் புணர்ச்சி. நாய் + கால் = நாய்க்கால் இவற்றில் தேர் |- - தட்டு - தேர்த்தட்டு வல்லெழுத்துக்கள் iu: ■ ■ 垂 மிக்கன. ஊழ - பயன = ஊழபபயன வேய் +குழல் = வேய்க்குழல், வேய்ங்குழல் இனத் ஆர் --கோடு=ஆர்க்கோடு, ஆர்ங்கோடு குமிழ் --கோடு=குமிழ்க்கோடு, குமிழ்ங்கோடு தன. மேற்கூறியவைகள் வேற்றுமைப் புணர்ச்சி. "யகர, ரகர, ழகர மெய்களின் முன் ககர, சகர, தகர, பகரங்கள் வந்தால் அல்வழியில் இயல்பாதலும், வேற்றுமையில் மிகுதலும், வல்லினமாவது மெல்லின மாவது மிகுந்து விகற்பித்தலும் ஆகும்". சூத்திரம்: 'யரழ முன்னர்க் கசதப அல்வழி இயல்பும் மிகலும் ஆகும் வேற்றுமை மிகலும் இனத்தோடு உழழ்தலும் விதிமேல் ' லகர, ளகர, ஈறு - பொதுவிதி மெய்கள் முன், வலி வர வேற்றுமையில் றகர டகரங்களாகத் திரிந்தன. கால் - குறை = காற்குறை } இவற்றுள் லகர, ளகர முள் - குறை = முட்குறை ఉrఖి - குறிது கால் குறிது, காற்குறிது முள் + முறிது = முள் குறிது, முட்குறிது இவற்றுள் லகர, ளகர மெய்களின் முன், வலிவர அல்வழியில் உறழ்ந்து வந்தன.