பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S5. பயிற்சி.23 அரசன் ஆலயம் கட்டினன். நான் பள்ளிக்கூடம் போகி றேன். நீ என்ன செய்கிருய் ? பார்வதி பாட்டுப் பாடு வாள். மாமரம் கொத்துக் கொத்தாய்க் காய்த்திருக் கிறது-இவற்றிற்குச் சொல்லிலக்கணம் கூறுக. இடையின ரகரமும் வல்லின றகரமும் 2. மாணவர்கள் ர், ற், என்னும் எழுத்துக்களேச் சரியாக உபயோகப்படுத்துவதில்லை. ர் என்னும் எழுத்து ஒரு சொல்லுக்குக் கடைசியில் வரும், ற் என்னும் எழுத்துச் சொல்லுக்குக் க ைட சி யி ல் வராது. * (உ-ம்) தேர் அவற்-தவறு அவர்-சரி 3. ர் என்னும் எழுத்துக்குப் பிறகு க், ச், த், ப் என்னும் மெய்கள் வரும் , ந் என்னும் எழுத்துக்குப் பின்னே வராது. (உ-ம்) ஈர்க்கு செயற்கை தேர்ச்சி பயிற்சி பார்த்தல் வெற்பு பயிர்ப்பு கற்பு குறிப்பு: ர் என்னும் எழுத்து இடையின ரகரம் என் றும், ற் என்னும் எழுத்து வல்லின றகரமென்றும் உணர்க. பெரிய றகரம் சிறிய ரகரம் என்று சொல்லுதல் கூடாது.