பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10.5 3. மெய்கள் எப்போது மொழிக்கு முதலாய் வரும்: 4. உயிருடன் கூடி மொழிக்கு முதலாய் வரும் மெய் எழுத்துக்கள் எவை ? 5. உயிருடன் கூடியும் மொழிக்கு முதலாயும் வாராத மெய் எழுத்துக்கள் எவை ? பயிற்சி-3 . பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும் மொழிக்கு முதலாய் வரத் தனித்தனி மும்மூன்று உதாரனம் தருக, . வ, ய, ளு என்பவற்றில் ஒவ்வொன்றும் முதலாய் வரத் கூடியசொல்ஒவ்வொன்றிற்கும்ஒவ்வோர். உதாரணம் தருக. க.க. ப. ம-இவற்றின் வருக்கம் வ்ைவொன்ம்ை க, ச, த, ந, ப, மி இவற் வருககம ളഖ് வான்றும் மொழிக்கு முதலாய் வரும்படி ஒவ்வோர். உதாரணம் திருக. மொழிக்கு சறு ஆகும் எழுத்துக்கள் 11. ஒரு மொழிக்கு ஈற்றில் (கடைசியில்) எகரம் ந்துக்கள் வரும். ஒழித்த மற்ற உயிர் எழுத்துக் (உ-ம்) பல, பலா, பனி, தீ, படகு, பூ தே, கதை, தொ, போ, கென். (திசநெருப்பு பூகமலர் தே = கடவுள், நொசதுன்பம், கெள=பற்று.) தில் வருவது பாட்டில் அளபெடையில் மட்டுந்தான் இல் 3