பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 (உ-ம்) அறம் அறன் இடக்கு இடக்கர் பந்தல் பந்தர் கேள்விகள் 1. போலியாவது யாது ? 2. போலி என்பதற்குப் பொருள் யாது? 3. போலி எத்தனை வகைப்படும்? அவை எவை? ஒவ் வெர்ன்றையும் விளக்கி உதாரணமும் தருக. பயிற்சி.4 கீழ் வருவனவற்றினின்றும் போலிச் சொற்களை எடுத்து எழுதி, அவை இன்ன் போலி எனவும் குறிப்பிடுக : துனிக் கொம்பர் ஏறிஞர், அகன் அமர்ந்து ஈதலின், சிற கர் இலாப் பறவை, மயல் மானுட வாழ்க்கை, அவ்வி யம் பேசேல்.