பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. சொல் பதம 1. பத்மகதுே, எழுத்துக்கள் தனித்தேனும் தொடர்ந்தேனும் பொருளைத் தருவதாம். இப்பதம் பகாப்பதம், மிகுபதம் என இரு வகைப்படும். நன்சூ எழுத்தேதனித்தும் தொடர்ந்தும் பொருள்தரின் பதமாம். இது பகாப் பதம்பகு பதம்என இருபா லாகி இயலும் என்ப. 2. பகாப்பிதம. என்பது, பகுதி விகுதி முதலிய உறுப்புக்களாகப் பிரிக்க இயலாத பதமாம். 3. பகாப் இம், பெயர்ச்சொல், வினேச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்னும் நான்கு சொல்லி லும் உண்டு. (உ-ம்) 66 } பெயர்ப் பகாப்பதம் இன் 第 } வினைப் பகாப்பதம் {{f ក៏ . 壹 > ಅಜೆಹ } இடைப் பகாப்பதம் ஐiேச r ಆಗ ೧ು } உரிப் பகாப்பதம் 2.மு. - 4. பகுபதம் என்பது, பகுதி விகுதி முதலிய உறுப்புக்களாகப் பிரிக்கக்கூடிய பதமாம்.