பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| | So 25. இடவாகு பெயராவது : இடப் பெயர் இடத்தை உணர்த்தாமல், அவ்விடத்தில் உள்ள பொருளுக்கு ஆகி வருவது. (உ-ம்) ஊர் அடங்கிற்று - இங்கு ஊர் என் னும் இடப்பெயர் இடத்தை உணர்த் தாமல், ஊரில் உள்ள மக்களுக்கு ஆகி வந்தமை உணர்க. 25. கால ஆகுபெயராவது : காலப் பெயர் காலத்தை உணர்த்தாமல், அக்காலத்துத் தோன் றும் பொருளுக்கு ஆகி வருவது. (உ-ம்; சித்திரை வந்தான் - இங்குச் சித்திரை என்னும் காலப் பெயர் அக்காலத்தில் பிறந்த மனிதனுக்கு ஆனமை உணர்க. 27. சினேயாகு பெயராவது, சினே ப் பெயர் சினேயை உணர்த்தாமல், அதன் முதலுக்கு ஆகி வருவது. (உ-ம் வெற்றிலே நட்டான் - இங்கு வெற்றிலை என்னும் சினைப் பெயர் அதன் முத லாகிய கொடிக்கு ஆகி வந்தமை அறிக. குறிப்பு: பொருளாகு பெயர் சினையை உணர்த்தும்; சினையாகுபெயர் முதலை உணர்த்தும். இதனை மாணவர் கள் மனத்தில் நன்கு பதியவைத்துக் கொள்ள வேண்டும்.