பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.21 குறிப்பு: அளவையாகு பெயர் தான்கு வகைப்படும். அவை எண்ணல் அளவை ஆகுபெயர், எடுத்தல் அளவை ஆகுபெயர் முகத்தல் அளவை ஆகுபெயர், நீட்டல் அளவை ஆகுபெயர் என்பன. 31. எண்ணல் அளவை ஆகு பெயராவது, எண் களைக் குறிக்கும் பெயர் அவ்வெண்களே உணர்த் தாமல், அவ்வெண்ணிக்கையினேக் கொண்ட பொரு ளுக்கு ஆகி வருவது. (உ.ம்) பத்துக் கொடுங்கள் - இங்குப் பதது.” என்னும் எண்ணல் அளவைப் பெயர் அவ்வெண்ணிக்கையினைக் கொண்ட பொருளுக்கு ஆண்மை உணர்க. - 32. எடுத்தல் அளவை ஆகு பெயராவது, எடுத் தல் அளவைப் பெயர்கள் அவ்வள்வினேக் கொண்ட பொருளுக்கு ஆகி வருவதாம். (உ-ம்) சேர் பத்தணு-இங்குச் சேர்’ என்னும் எடுத்தல் அளவைப் பெயர் அவ்வள வினைக் கொண்ட பொருளுக்கு அனமை உணர்க. 33. முகத்தல் அளவை ஆகு பெயராவது, முகக் கும் அளவையைக் குறிக்கும் பெயர் அவ்வளவையைக் குறிக்காமல் அவ்வளவினேக் கொண்ட பொருளுக்கு ஆகி வருவதாம். (உ-ம்) படி அளந்துபோடு - இங்குப் படி என் னும் முகத்தல் அளவைப் பெயர் அவ் வளவினைக் கொண்ட பொருளுக்கு ஆன்மை காண்க. இ - 9