பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H28 பாடம் கந்தனுல் படிக்கப்பட்டது-செயப் பாட்டு வினை கொண்டு முடிந்தது. (1) மூன்ரும் வேற்றுமைக்குக் கொண்டு, உடன் என் பன சொல்லுருபுகளாம். (உ-ம்) வாள் கொண்டு வெட்டிஞன். அவனுடன் சென்ருன். 43. நான்காம் வேற்றுமை, கொடை, பசை, நேர்ச்சி, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை என் னும் பொருள்களில் வரும். (உ-ம்) ஏழைகளுக்குச் சோறு அளித்தான். பாம்புக்குப் பகை கீரி, எனக்கு நண்பன் அவன். அரசர்க்குச் செங்கோல் உரியது. நகைக்குப் போன் கொடு. கூலிக்கு வேலை செய். கந்தனுக்குத் தந்தை சிவன். குறிப்பு : இதன் சொல்லுருபுகள் பொருட்டு, நிமித்தம் என்பன. ஆக, (உ-ம்) வயிற்றின் பொருட்டு வேலை செய்கிறேன். வயிற்றிற்காகவேலை செய்கிறேன். வயிற்றி னிமித்தம் வேலை செய்கிறேன்.