பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 . 10. 1 1, 12. 13. 14. 16. 17. 1 31 . முதல் வேற்றுமையின் சொல்லுருபுகள் எவை ? முதல் வேற்றுமைக்குரிய வேறு பெயர்கள் எவை? . கருத்தா எத்தனை வகைப்படும் அவை எவை ? ஒவ்வொன்றையும் விளக்குக. முதல் வேற்றுமைக் கருத்தாவிற்கும் மூன்ரும் வேற்றுமைக் கருத்தாவிற்கும் உள்ள வேறு பாடு யாது? இரண்டாம் வேற்றுமை எப்பொருளில் வரும் ? மூன்ரும் வேற்றுமைப் பொருள்கள் எவை? முதற்கருவி துணைக்கருவி என்பன யாவை? உதாரணம் தந்து விளக்குக. மூன்ரும் வேற்றுமைச் சொல்லுருபுகள் எவை ? நான்காம் வேற்றுமைப் பொருள்கள் யாவை ? இவ்வேற்றுமையின் சொல்லுருபுகள் யாவை? ஐந்தாம் வேற்றுமைப் பொருள்கள் யாவை ? இவ்வேற்றுமையின் சொல்லுருபுகள் எவை? ஆரும் வேற்றுமையின் பொருள் எது? அதன் சொல்லுருபு எது ? ஏழாம் வேற்றுமை எந்தப் பொருளில் வரும் ? இவ்வேற்றுமையின் உருபுகள் எவை ? எட்டாம் வேற்றுமை எப்பொருளில் வரும்? இவ்வேற்றுமைக்குரிய வேறு பெயர் யாது? விளி எத்தனை வகைப்படும்? அவை யாவை ? ஒவ்வொன்றையும் விளக்குக. இயல்பு விளியாவது யாது? உதாரணம் தருக.