பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132. 18. எவ்வெப்பெயர்கள் விளியேலா? 19. சொல்லுருபு.பெருத வேற்றுமைகள் எவை? பயிற்சி.10 1. கீழ் வருவனவற்றுள் கருத்தா வேற்றுமை எவ் வெப்பயனிலை கொண்டு முடிந்தன? தாயார் சென்ருர். அவரே என் ஆசிரியர். நான் ஆர்? நீரே பழிபட்டீர். இது சிவன் கோயில். 2. செயப்படுபொருள் வேற்றுமைக்குப் பத்து உதா ரனம் தருக. 3. கீழ்வருவனவற்றில் முதல் வேற்றுமைக் கருத்தா, மூன்ரும் வேற்றுமைக் கருத்தாக்களைக் குறிப் பிடுக. கணவனல் கடகம் செய்யப்பட்டது. முருகன் சென் முன். கொத்தல்ை கோயில் கட்டப் பட்டது. சேணியன் நூல் நூற்கிருன். என்னல் பாட்டுப் பாடப்பட்டது. நான் ஓதினேன். 4. ஏவுதல் கருத்தா இயற்றுதல் கருத்தா-இவற் றுள் ஒவ்வொன்றிற்கும் பப்பத்து உதாரணம் - தருக. 5. கீழ் வரும் மூன்ரும் வேற்றுமைகள் எவ்வெப் பொருளில் வந்துள்ளன? வள்ளுவரால் அறிவிக்கப் பட்டது. அம்பால் அடிக்கப் பட்டது. தாயுடன் சென்றன். மரத் தால் செய்யப்பட்ட பெட்டி இது கொல்லனல் செய்யப்பட்ட ஆணி இது. உளியால் செய்யப் பட்ட மத்து இது.