பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ-ம்) அவன் அவன் அவன் அவன் அவன் அவன் 1.37 செல்வன். பொருள் மதுரையான், இடம் . சித்திரையான். காலம் ஆறுமுகன். ੋਂ அழகன். குணம் தாழ்நடையன். தொழில் நன். சூ. பொருள்முதல் ஆறினும் தோற்றிமுன் ஆறனுள் வினைமுதல் மாத்திரை விளக்கல் வினைக் குறிப்பே. (2) வேறு இல்லை. உண்டு, யார் என்னும் சொற்களும் குறிப்பு வினை முற்றுக்களாம். (உ-ம்) நான் வேறு. அவன் இல்லை அது உண்டு. நீர் u jrrIj P கேள்விகள் 1. வினைச் சொல் எத்தனை வகைப்படும் அவை எவை ? 2. தெரிநிலை வினை, குறிப்பு வின் என்பவை யாவை ? 3. குறிப்பு வினை எவ்வெவற்றின் அடியாகப் பிறக்கும்? 4. குறிப்பு வினையாக வரும் வேறு சொற்கள் எவை ? பயிற்சி-11 1. கீழ்வருவனவற்றினின்று தெரி நிலை வினைகளையும் குறிப்பு வினைகளையும் குறிப்பிட்டுக் காட்டுக. : இ - 10