பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 38 அறஞ்செய விரும்பு இயல்வது கரவேல். அவள் பட் டாடையாள். அவன் தெற்கத்தியான். ஈவது விலக் கேல் ஊக்கமது கைவிடேல். மதுரையார் புண்ணி யர். நெடுங்கழுத்தன் பேசினன். ஐயமிட்டுண். ஒப் புரவொழுகு. அவர்கள் நல்லவர்கள். அவன் கடு நடையன். - 2. நட, வா, மடி, விடு, கூ, போ, மலை, சிறுமை, பூரட்டாதி, மயில் – இவற்றைக் கொண்டு .ெ த ரி நிலை வினை, குறிப்பு வினை இவற்றிற்கு உதாரணம் எழுதுக. 3. கீழ்வருவனவற்றிற்கு இலக்கணக் குறிப்பு எழுதுக - நான் வேறு எணுதிரு. நீயும் தவறு இல. நெஞ்சு உண்டு கரியே. அவர் யார் ? வினே வகை 51. தெரிகிலே வினே, தன் வினே, பிற வினே என இரண்டு வகைப்படும், 52. தன் வினேயாவது, கருத்தா தானே செய் யும் வினையாம். (உ-ம்) தந்தையார் படித்தார். 53. பிறவினேயாவது, கருத்தா பிறரால் செய் விக்கும் வினேயாம். (உ-ம்) தந்தையார் படிப்பித்தார். கேள்விகள் 1. வினை எத்தனை வகைப்படும் ? அவை எவை ? 2. தன்வினை, பிறவினை என்பவை யாவை ?