பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 பயிற்சி.13 1. உரிஞ், உண், தின் வாழ், கேள், பாய், வெல்-இப்பகுதி களைக் கொண்டு எதிர்மன்ற வினை, உடன்பாட்டு வினை: களை அமைக்க. 2. கீழ்வருவனவற்றில் எதிர்மறை வினை எவை உடன் பாட்டு வினே எவை? உண்டான், பேசான் இல்லாத, இலன், படிக்கவில்லை, உண்ணுன், படித்திலன், செய்தான். முற்று வினே 56 வால் காட்டும் விகுதி பெற்று வரும் விக்ன முற்று வினையாம். (உ-ம்) செய்தான்-இங்கு ஆன் என்னும் விகு தி ஆண்பாலைக் காட்டி நிற்கிறது. எச்ச விசை 57. எச்ச வினய வது. பால் காட்டும் விகுதி பெருது வரும் வினேயாம். (உ-ம் செய்த, நடந்து, 58. இவ்வெச்ச வினை இரண்டு வகைப்படும். அவை பெயரெச்சம். வினை எச்சம் என்பன. (உ-ம் வந்த மனிதன் - பெயரெச்சம் வந்து போளுன் - வினை எச்சம் 59. பெயரெச்சம் இரண்டு வகைப்படும், அவை தெரிவி3லப் பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என்பன. (உ-ம) வந்த பையன்-தெரிநிலைப் பெயரெச்சம் நல்ல பையன்-குறிப்புப் பெயரெச்சம்